சிவராத்திரி அதுவுமாக குழந்தை பிறந்த செய்தியை கூறிய எரும சாணி ஹரிஜா.! என்ன குழந்தை தெரியுமா.?

தமிழ் திரையுலகில் தற்போது புது புது நடிகர்கள்,நடிகைகள் உருவாகி வருகிறார்கள் அவர்கள் எல்லாம் யூடியூப் மற்றும் டிக் டாக் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கியவர்கள்.

அந்த வகையில் வலம் வந்தவர் தான் ஹரிஜா இவர் யூட்யூபில் எருமசாணி என்னும் சேனல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார்.

இவ்வாறு யூட்யூபில் நடித்து வந்த இவருக்கு சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மேலும் அந்த திரைப்படத்தில் மிகவும் அருமையாக நடித்திருப்பார்.

இதனையடுத்து  சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி  வந்தது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் நடிகை ஹரிஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மேலும் இந்த தகவலை கேட்ட இவரது ரசிகர்கள் பலரும் ஹரிஜாவுக்கு சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

harija
harija
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment