என்னுடைய பெயர் பழனிச்சாமி அதை மாற்றி அமைத்தவர் ஏவிஎம் சரவணன்.. சிவகுமார் சொன்ன தகவல்.

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான திரு ஏ வி எம் சரவணன் அவர்கள் உடல் நலக்குறைவாழ் காலமானார் இந்த செய்தியை அறிந்த பல சினிமா பிரபலம் மற்றும் பிரபலங்கள் வருத்தம் அடைந்தவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வளமுடன் ரஜினிகாந்த் மற்றும் சூர்யா சிவகுமார் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சல் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் நடிகராக வலம் வந்த சிவகுமார் அவர்கள் கூறியதாவது 1965 ஆம் ஆண்டு என்னை அறிமுகப்படுத்தியது ஏவிஎம் சரவணன் தான் என்னுடைய இயற்பெயர் பழனிச்சாமி அதனை சிவகுமார் என மாற்றி வைத்து என்னை அறிமுகம் செய்தார்.

அவருடைய ஞாபகம் என்றும் மறக்காமல் இருப்பதற்காக என்னுடைய முதல் பையனுக்கு சரவணன் என பெயர் வைத்தேன் என சிவகுமார் கூறியுள்ளார்