தனது கெட்டப்பை மாற்றி பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போல் இருக்கும் சிவகார்த்திகேயன்.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கியதன் மூலம் வெள்ளித்திரைக்கு தன் அயராத உழைப்பினால் மாறியவர் சிவகார்த்திகேயன் இவர் முதலில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாகவும் காமெடியனாகவும் துணைக்கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதேபோல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று தற்போது கதாநாயகனாகவே பல திரைப்படங்களில் நடித்து வருகிறாரார்.

இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்தத் திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மே மாதத்திற்கு இந்த திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டது.

அதையடுத்து சிவகார்த்திகேயன் படு பிசியாக டான் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறாராம்.

அதனால் தனது உடல் எடையை முழுமையாக குறைத்து பார்ப்பதற்கு ஒரு கல்லூரி மாணவன் போல அச்சு அசலாக இருக்கிறார் மேலும் இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இது அந்த புகைப்படங்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

Leave a Comment