என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது எங்களுக்கு விவாகரத்து.! நீண்ட நாள் ரகசியத்தை பட்டுனு போட்டு உடைத்த சிவகார்த்திகேயன்.!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்துள்ளார். இவர் முதன்முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றியவர் அதன் பின்புதான் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார். சினிமாவில் பாண்டியராஜன் இயக்கிய மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தற்போது தமிழ் சினிமாவில் தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தவிர்க்க முடியாத வசூல் மன்னனாக மாறியுள்ளார் அது மட்டுமல்லாமல் தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவரது தயாரிப்பில் கனா மற்றும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அப்போது தனது மனைவி மற்றும் குழந்தை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது என் மனைவி ஆர்த்தி தாய் மாமன் மகள். குழந்தை வளர்ப்பு வருமானவரி என அனைத்தையும் மனைவியின் கையில்தான்.

நான் அவரை திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவருக்கு வயது இருபத்தி ஒன்னு தான். அவர் மிகவும் வசதியான பெண் ஆனால் வெளியே எதையும் காட்டிக் கொள்ள மாட்டார். அதேபோல் எங்களுடைய திருமண வாழ்க்கை ஆராதனாவுக்கு
முன் பின் என பிரித்துக் கொள்ளலாம். இப்பொழுது என்னுடைய மனைவி மகள் ஆராதனா வளர்ப்பதற்கு அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

sivakarthikeyan
sivakarthikeyan

ஆர்த்தி மட்டன் சிக்கன் என எது சமைத்தாலும் பிரமாதமாக இருக்கும்.  அந்த சமயம் தான் நான் அவரை விவாகரத்து செய்ய போகிறேன் என்ற செய்தி வந்தது. ஆனால் நான் அந்த செய்தியை அவரிடம் இருந்து மறைத்து விட்டேன்..ஆனால் மறுநாள் அவரே என்னிடம் வந்து திரைத்துறையில் இருந்தால் இது போல் செய்தி  வரும் என்று தெரியும் பார்த்துக்கொள்ளலாம் என எனக்கு ஆறுதல் வார்த்தை கூறினார்.

எப்பொழுதுமே நான் மனைவி மற்றும் குழந்தையை பார்க்காமல் இருக்க முடியாது அதனால் வெளியூர் சென்றாலும் உடன் அழைத்துச் செல்வேன் என கூறியுள்ளார்.

Leave a Comment