ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நடந்த நடிகர் சிவகார்த்திகேயனின் திருமண வீடியோ..!

0

sivakarthikeyan marriage video: நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரையுலக வாழ்க்கையை முதன்முதலாக தொகுப்பாளராகவும் காமெடியனாகவும் தான் ஆரம்பித்தார் அதன் பின்னர் ஒரு சில திரைப்படத்தில் நடித்து தன்னுடைய முழு திறமையை வெளிக்காட்டி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய கடின உழைப்பும் பேச்சுத் திறமையும் தான் காரணம் அந்த வகையில் சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற காரணத்தினால் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வாங்கி  தனது புகழை உயர்த்தி விட்டார் அதுமட்டுமில்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் விருது வாங்க மேடைக்கு சென்றாலே தனது மறைந்த தந்தையை பற்றி பேசாமல் இருந்தது கிடையாது.

இவர் பிரபலமான நமது நடிகருக்கு திருமணமாகி ஆராதனா என்ற ஒரு மகள் உள்ளார் அவர் சமீபத்தில்கூட வெளிவந்த கனா திரைப்படத்தில் கூட வாயாடி பெத்த பிள்ளை என்ற பாடலை பாடியுள்ளார். இவ்வாறு பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயனின் திருமண வீடியோவானது தற்சமயம் வைரலாக சமூகவலைத்தள பக்கத்தில் பரவி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்சமயம் அயலான், டாக்டர், கொண்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அயன் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக இது மட்டுமல்லாமல் சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் பார்வையாளர்களை பெற்றுள்ளது.