சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பார்த்து திக்குமுக்காடிய பிரபல நடிகர்.! SK வழிதான் தனக்கான வழி.?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா உலகில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணிக்கிறார் வெகுவிரைவிலேயே இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டானதால் தற்போது பல முன்னணி நடிகர்களை ஓரங்கட்டி விட்டு தற்போது முன்னேறி செல்கிறார்.

சிவகார்த்திகேயன் திரைப்படங்களை பார்க்க ரசிகர்களும் மக்கள்கள்  கூட்டமும் அலை மோதுவதால் ரஜினி, அஜித், விஜய் ஆக்கியோரை தொடர்ந்து இவர் படமும் நல்ல வரவேற்ப்பையும், மிகப்பெரிய வசூலையும் பெறுகிறது இதனால் தனது சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி உள்ளார்

தற்போது ஒரு திரைப்படத்திற்கான 22 கோடி சம்பளம் வாங்குகிறார் குறுகிய காலத்திலேயே இவ்வளவு அசுர வளர்ச்சி அடைந்த சிவகார்த்திகேயனை பார்த்து பலரும் தற்போது பொறாமையில் உள்ளனர்.

இவருக்கு முன்பு சினிமாவில் இருந்தவர்கள் ஹிட் படங்கள் பல கொடுத்தாலும் இவரது வளர்ச்சியை தொட முடியாமல் இருக்கின்றனர்.இந்த நிலையில் தான் சிவராத்திரி போல நானும் இனி ஹிட் படங்களை கொடுத்த ஆசைப்படுவதாக சமீபத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி விரும்புவதாக கூறினார்.

தமிழ் சினிமாவின் பல்வேறு படங்களை விஜய் ஆண்டனி கொடுத்திருந்தாலும் அவர் மாறுபட்ட  ஆக்ஷன் காமெடி போன்றவற்றிலும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே அவரின் இடத்தை தொட முடியும் என பலரும் கூறுகின்றனர். இருப்பினும் சிவகார்த்திகேயனை தொட முடியுமா என்பது கேள்வி குறிதான்.

Leave a Comment