நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது நம்ம வீட்டு பிள்ளை மற்றும் ஹீரோ ஆகிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இதில் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்துள்ளார், கே ஜே ஆர் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் இவனா ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.
மேலும் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த நிலையை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதோ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
