மட மடன்னு வளர்ந்துவிட்ட சிவகர்த்திகேயனின் மகள்.! இதோ புகைப்படம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறி தற்போது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும்,மிமிக்கிரி செய்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கியதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்து அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து அந்த இடத்தை தற்பொழுது விடாமல் இருக்கிறார்.

மேலும் இவரது மகளையும் ஒரு திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாட்டு பாட வைத்து ரசிகர்களிடையே அவரது முகத்தையும் பதிய வைத்துள்ளார்.

இதனையடுத்து அவரது மகள் அந்த பாடலை பாடும்போது மிக சிறிய வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் ஒரு கல்யாணத்திற்கு சென்றுள்ளார் அப்போது அவரது மகள் மிக கிடுகிடுவென வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாமல் தற்போது இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிக வேகமாக இணையத்தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

Leave a Comment