முக்கிய இடத்தில் அஜித்தின் வலிமையை முந்திய சிவகார்த்திகேயன்.! அதுவும் 10 நாளில்..!

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டாக்டர் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவாஜி சூரி எஸ் ஜே சூரியா பிரியங்கா மோகன்  சமுத்திரக்கனி போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியைப் பெற்று தந்தது.

மேலும்  எஸ்கே புரோடக்சன் நிறுவனம் மற்றும் லைக்கா நிறுவனம் இந்த இரண்டு நிறுவனமும் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளன இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளராக அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படமாக இருந்த நிலையில் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  மேலும் டாக்டர் என்ற திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படமான தே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனையை படைத்த நிலையில் டான் திரைப்படமும் அதை விட அதிகமாக வசூல் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

டான் திரைப்படம் பத்தே நாளில் 78 கோடியைத் தாண்டி வசூலாகியுள்ளது. டான் திரைப்படம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்த திரைப்படத்திற்கு தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

sivakarthikeyan
sivakarthikeyan

மேலும் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் அஜித் நடித்த வலிமை என்ற திரைப்படம் 4 லட்சம் டாலர் வசூல் பெற்றது. ஆனால்  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் பத்தே நாளில் அந்த சாதனையை முறியடித்தது.

Leave a Comment