சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்த பெண்ணா இது? இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

sivamanasula sakthi -tamil360newz
sivamanasula sakthi -tamil360newz

தமிழில் பத்து வருடங்களுக்கு முன்பு ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் சிவா மனசுல சக்தி, இந்த திரைப் படத்தில் ஜீவாவுடன் இணைந்து அனுயா, சந்தானம், சத்யன் போன்றவர்கள் நடித்திருந்தார்கள், அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார், இயக்குனர் ராஜேஷ் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

இந்த திரைப்படம் சந்தானத்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, இதன் மூலம் சந்தானத்திற்கு பெயரும் புகழும் கிடைத்தது, அதேபோல் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஒவ்வொரு வசனமும் இன்றுவரை பாப்புலர். அதிலும் ‘தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்’ என்ற வசனம் இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் வசனம். அதேபோல் இந்த திரைப்படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது.

Sneha-Murali
Sneha-Murali

சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஜீவாவின் தங்கையாக விஜய் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி இவர் இந்த படத்திற்கு முன்பு வேறு எந்தப் படத்திலும் நடித்ததில்லை அதேபோல் இந்த திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை, இந்த நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கிடைத்துள்ளன.

Sneha-Murali
Sneha-Murali

தற்போது இவர் மாடலிங் உலகில் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார், மேலும் இவர் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர் அட்லி இயக்கிய முகப்புத்தகம் என்னும் குறும் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sneha-Murali-2
Sneha-Murali-2
Sneha-Murali
Sneha-Murali-2