சமுத்திரகனியின் சைக்கிளில் பின்னாடி அமர்ந்திருப்பது இந்த நடிகையின் தங்கையா.? இதுவரை பலருக்கும் தெரியாத தகவல்.!

0
siththirai-sevvanam
siththirai-sevvanam

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் கதாநாயகனாகவும் இயக்குனராகவும் திகழ்ந்தவர் நடிகர் சமுத்திரக்கனி இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் சமுத்திரகனி இயக்கும் படமாக இருந்தாலும் சரி நடிக்கும் படமாக இருந்தாலும் சரி சமுதாய கருத்துள்ள படமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார் நடிகர் சமுத்திரக்கனி.

இதனை தொடர்ந்து நடிகர் சமுத்திரகனி தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து உள்ள திரைப்படம் சித்திரை செவ்வானம் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த அளவிற்கு ஒரு அப்பா மகள் செண்டிமெண்ட்டை வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படத்தில் ஒரு புதுமுக நடிகை ஒருவர் அறிமுகம் ஆகி இருக்கிறார் அவர் யார் என்று ரசிகர்களும் மக்களும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது இவர் பிரபல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகையின் தங்கை தான் நடிகை பூஜா என்று தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவரும் நடிகை சாய் பல்லவி இவரின் தங்கை தான் நடிகை பூஜா இவர்தான் சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் சமுத்திரகனியின் மகளாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர்தான் சாய் பல்லவியின் தங்கையா என்று தெரிந்த உடனே ரசிகர்கள் வாயடைத்து போயினர். அதுமட்டுமல்லாமல் பூஜா சாய் பல்லவி தங்கையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் இவ்வளவு அழகா சாய்பல்லவிக்கு ஒரு தங்கை இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பியவர் என்றனர்.