கொள்ளை அழகில் டாட்டு குத்திருப்பதை வளைத்து நெளித்து காட்டும் சித்தி 2 சீரியல் வெண்பா.!! வைரலாகும் புகைப்படம்.

Preethi-Sharma
Preethi-Sharma

தங்களது கவர்ச்சியின் மூலம் பல நடிகைகள் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள் அந்த வகையில் தொடர்ந்து தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

இவர் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவது,  டப்மச் செய்வது, நடனம் ஆடுவது போன்ற பல வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி சீரியலில் நடித்து வருகிறார். இதன் மூலம் இல்லத்தரசிகளை மனதையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது  ப்ரீத்தி ஷர்மா தாவணி உடையில் மிகவும் அழகாக இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் அவரின் இடுப்பில் உள்ள டடூ தெரியும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

venba
venba
venba3
venba3