மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த சித்தி 2 சீரியல் நடிகை வெண்ப்பா!! வைரலாகும் புகைப்படம்.

முன்பெல்லாம் சன் டிவியில் வெள்ளிதிரையில் இருந்து வந்த பழைய நடிகர், நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்தார்கள். இதனால் இடையில் சன் டிவியில் சீரியல் பார்ப்பதை பலர் தவிர்த்து விட்டார்கள்.

எனவே அதற்கு எதிர்மாறாக தற்பொழுது கவர்ச்சியான பல இளம் நடிகைகளை இறக்கி நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் சித்தி. தற்போது சித்தி-2 ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் வெண்பா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் பீர்த்தி ஷர்மா.

இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து மற்ற நடிகைகளைப் போலவே சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது  தனது கால் தெரியும் படியும் ஒற்ற காலை தூக்கி சிரித்தபடி தனது புகைப்படத்தை இணையதளத்தில்  வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

145939099_257328142440244_6668135373797700717_n

Leave a Comment