அண்ணாமலையின் அதிரடி முடிவால் ஆடிப் போன விஜயா.. ஆள விடுங்க துண்ட காணோம் துணிய காணோம் என ஓடிய தரணும்..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கிரிஷை கடத்தியது சிந்தாமணி தான் என வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறுகிறார் அப்பொழுது சிந்தாமணி வெறும் கடத்தின வேலையை மட்டும் தான் செஞ்சாங்க ஆனா அதை ஏவிவிட்டது நம் அம்மா தான் சிந்தாமணியும் அம்மாவும் ரொம்ப பிரெண்டு அப்ப யார் செஞ்சி இருப்பாங்க உங்களுக்கே தெரியுதா எனக்கு ஒரு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் மனோஜ் மட்டும் அம்மா அப்படி செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை எனக்கு கூறுகிறார். உடனே அண்ணாமலை நீ திருந்தவே மாட்டியா சின்ன பையன்னு கூட பாக்காம இப்படி செஞ்சிருக்கே என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் நீ இப்பல்ல எப்பவுமே திருந்த மாட்ட உடனே போலீசுக்கு போன் போடு ஏன்னா முத்துவிடம் கேட்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார் முத்து வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார் ஆனாலும் அண்ணாமலை கேட்காமல் போன் பண்றியா இல்ல நான் பண்ணட்டா என சொல்கிறார்.

உடனே விஜயா ஐயோ போலீஸ்லாம் வேணாங்க மன்னிச்சிடுங்க இதுதான் லாஸ்ட் டைம் இது மாதிரி நான் இனிமே இந்த பையன் விஷயத்தை தலையிட மாட்டேன் என பயந்து போய் கூறுகிறார். உடனே அனைவரும்உடனே அனைவரும் விட்டுவிடுங்கள் எனக் கூற அண்ணாமலையும் இதுதான் லாஸ்ட் வார்னிங் எனக் கூறிவிடுகிறார்.

விஜயா ரூமில் இருக்க சிந்தாமணி போன் செய்கிறார் என்ன மாஸ்டர் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க என கேட்க விஜயா சிந்தாமணியை கண்ட மணிக்கு திட்டுகிறார். மற்றொரு பக்கம் சுருதி மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது க்ரிஷ் இங்கே இருக்கிறதால இவங்களுக்கு என்ன பிரச்சனை எதற்காக இப்படி பண்ணுறாங்க இவன் எங்க இருந்தா நல்லா தானே இருக்கும் என பேசுகிறார் அதற்கு ரோகிணி வர ரோகிணியிடம் சுருதி கேட்டுக் கொண்டிருக்கிறார் ரோகினையும் ஓகே எனக் கூற.

மனோஜை நீ தான் சமாளிக்க வேண்டும் என சுருதி ரோகிணிக்கு கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் மீனா இன்னைக்கு நைட்டு உன்னோட தான் கிரிஷ் படுக்கணும் அதுக்கு நீ தான் மனோஜ் கிட்ட பேசணும் என பேசுகிறார். ரோகிணி முழித்துக் கொண்டிருக்கிறார் மற்றொரு பக்கம் முத்து இங்கு இருப்பதைவிட உங்க அம்மா வீட்டில் இருக்கலாம் என மீனாவிடம் பேசிக் கொண்டிருக்க அதெல்லாம் வேண்டாம் அவங்களால பாத்துக்க முடியாது என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் கிறிஸ்டின் இங்க இருந்தா தான் எல்லார் கூடையும் சந்தோஷமா இருப்பான் அங்க போனா தனிமையிலே இருப்பான். அது சரி வராது எனவும் கூறுகிறார். அதேபோல் மனோஜ் மொட்டை மாடிக்கு முத்து மற்றும் ரவியை அழைத்து கிருஷ் இருக்கக் கூடாது அவனால் தான் இவ்வளவு பிரச்சினையும் வருகிறது எனக்கு ஒரு அதற்கு முத்து இன்னொரு முத்து உருவாகிட கூடாது அதனால அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும் அதனால தான் கிருஷ்ணன் இருக்கணும் என கூறுகிறார். இத்துடன் எபிசோட் முடிகிறது.