சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் முத்து வீட்டிற்கு வந்து விட்டார் அது ஆனால் விஜய் அவருக்கு பிடிக்கவில்லை எப்படியாவது அவனை விரட்ட வேண்டும் என முயற்சி செய்கிறார் அதற்காக சிந்தாமணி ரோகிணி விஜயா என அனைவரும் ஒன்று கூடி பிளான் போடுகிறார்கள் அப்பொழுது. பார்வதி இதற்கு என்னால் ஐடியா கொடுக்க முடியாது இப்பொழுதுதான் என்னை ஒரு குடும்பம் வாழ்த்தி விட்டு சென்றது எனக் கூறுகிறார்.
ஆனால் சிந்தாமணி ஒரு மட்டமான ஐடியா கொடுக்கிறார் கிருஷ்க்கு சூடு வைத்தால் அவன் ஐயோ அம்மா என அலறி விட்டு ஓடி விடுவான் எனக் கூறுகிறார். இது ரோகினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடனே ரோகிணி அதிர்ச்சி அடைந்து இதெல்லாம் பண்ணக்கூடாது டொமஸ்டிக் வயலன்ஸ் ஜெயிலுக்கு போயிடுவீங்க என மிரட்டுகிறார் இப்படி ஏதேதோ சொல்லி கிருஷ்டி காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
அடுத்ததாக கிறிஸ்டை கடத்தி ஒரு அனாதை ஆசிரமம் வீட்டு விட்டு விடலாம் என கூறுகிறார். ஆனால் ரோகிணி மறுக்க அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது நான் பார்த்துக் கொள்கிறேன் என் ஆளை வைத்து நான் முடித்துக் கொள்கிறேன் என கூறுகிறார் சிந்தாமணி. இதற்கு விஜயாவும் ஓகே சொல்கிறார் உடனே ரோகிணி பதறி அடித்து போய் மீனாவுக்கு கால் செய்கிறார் எப்படியாவது கிரிஷ் காப்பாற்ற வேண்டும் அழைத்துக் கொண்டு வாங்க என கூறுகிறார்.
இதற்கு சரியான ஆள் முத்து தான் என முத்துவை அனுப்பி வைக்கிறார் மைனா அதற்குள் சிந்தாமணி தான் ஆட்களை வைத்து கிரிஷை கடத்தி விடுகிறார். ஆனால் கடத்தி நபர்கள் துரதிஷ்டவசமாக முத்துவின் கண்ணில் சிக்க உடனே முத்து போராடி சண்டை போட்டு கிரிஷை காப்பாற்றுகிறார்.
இத்துடன் எபிசோட் முடிகிறது நாளைய எபிசோடில் கிரிஷை யார் கடத்த சொன்னது என விசாரிக்க சிந்தாமணி பெயரை அடியார்கள் கூறுகிறார்கள் இதனை முத்து வீட்டில் கூறுகிறார்கள். இத்துடன் பிரமோ முடிகிறது.