அருணை தட்டி தூக்கிய முத்து.. சீத்தா சுட்டெரிப்பாரா.. மனோஜின் அதிரடியால் சிக்கப் போகும் ரோஹினி..

siragadikka aasai september
siragadikka aasai september

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா உடம்புக்கு முடியாமல் படித்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது முத்து வருகிறார் முத்து என்னாச்சு என கேட்க ஒன்றும் இல்லை என மீனா மறைக்கிறார் ஆனால் ஜுரம் அடிக்கிறது.  ஹாஸ்பிடலுக்கு போகலாம் என முத்து கேட்கிறார்.

அதற்கு மீனா அதெல்லாம் வேண்டாம் சரியாகிவிடும் என் பக்கத்திலேயே இருங்கள் என கூறுகிறார். சரி பரவாயில்லை இரு நான் பாட்டி கிட்ட கேட்டு என்ன செய்யலாம்னு சொல்றேன் என பாட்டியிடம் போன் பண்ணி கேட்கிறார் பாட்டி சுக்கு கசாயம் வைக்க ஐடியா சொல்கிறார்.

முத்து மீனாவுக்கு சுக்கு கசாயம் வைத்து எடுத்து வருகிறார் அதனை குடித்தவுடன் மீனா கண் கலங்குகிறார். என்னாச்சு மீனா என்ன முத்து கேட்க சீதாவை நான் பயங்கரமாக திட்டி அடித்து விட்டேன் அது ரொம்ப கஷ்டமா இருக்கிறது எனக் கூறுகிறார். எதற்காக என கேட்க சீத்தா உங்களை தப்பா பேசிவிட்டார் என கூறுகிறார்.

அந்த அருண் ஏதோ சொல்லியிருக்கிறார் அந்த அருண் பேச்சை நம்புகிறார் என கூறுகிறார்.  உடனே முத்துவுக்கு புரிந்து விட்டது அருண் தன்னை மாட்டி விட்டுள்ளார் என்பதை புரிந்து கொண்டு மீனாவிடம் சரி பரவால்ல விடு சீத்தா அந்த அருண் பேச்சை கேக்கல ஆனா நம்பிவிட்டார்.  அந்த அருண் தான் இதுல ஏதோ சாதித்திட்டம் தீட்டி இருக்கான் என கூறுகிறார்.

மற்றொரு பக்கம் மீனாவின் தம்பி சீத்தாவிற்கு ஃபோன் செய்து மீனா விடம்  பேசி எனக்கு கூறுகிறார் அதெல்லாம் முடியாது என சீதா மறுக்கிறார் அதற்கு மீனாவின் தம்பி நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு ஜாலியா இருந்தீங்க நான் கூட உங்களை திட்டியிருக்கிறேன் ரெண்டு பேரும் நல்லா தானே இருந்தீங்க ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்கிறார்.

இதனை ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தாலும் சீத்தாவிடம் வந்து  நீ எதற்கு இவ்வளவு பீல் பண்ணுற எனக்கு எதுவும் ஆகலை என பேசுகிறார் அதற்கு ஏதாவது ஆயிருந்தா என்ன பண்றது என சீத்தா கேட்கிறார் அதற்கு அருள் உங்க மாமா தான் சரியா படிக்கல நான் நல்ல வேலையில இருக்கேன் அந்த பொறாமை தான் அவருக்கு என இன்னும் ஏற்றி விடுகிறார் ஏரியுர  தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் சீதாவிடம் வற்றி வைக்கிறார்.

அதேபோல் மற்றொரு பக்கம் ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் கடையில் இருக்க முன்பு கடையில் வேலை பார்த்த பெண் மற்றும் அவருடைய கணவர் வந்து பணம் கேட்காமல் டிவி பிரிட்ஜ் என கேட்கிறார்கள் அதற்கு மனோஜ் கொடுக்க முடியாது எனக் கூற என் வாழ்க்கையே வீணாக்கனும் நீ கொடுக்க முடியாதுன்னு சொல்றியா என்னை மிரட்டுகிறார்கள் உடனே மனோஜ் இதெல்லாம் சரிப்பட்டு வராது நான் உடனே போலீசுக்கு போன் செய்கிறேன் என கூறுகிறார் இதுதான் ரோகிணி பதற்றம் அடைகிறார்.

அடுத்தநாள் எபிசோடில் முத்து அருணை வந்து பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது அருண் உன்னை சீத்தா மற்றும் அவர்கள் குடும்பத்தில் இருந்து பிரிப்பதற்காக தான் இப்படி செய்தேன் நீ என்ன ஆள் வைத்து அடிக்கவில்லை என்பது எனக்கு தெரியும் ஆனா என்னோட மாஸ்டர் பிளான்னால எப்படி உன்னை மாற்ற வைத்தேன் என தெரியுமா என பேசிக்கொண்டு இருக்கிறார் அப்பொழுது நான் நிஜமாலுமே இப்ப ஆள் வைத்து அடிக்க போகிறேன் என முத்து கூறுகிறார் யார் தெரியுமா அந்த ஆள் என கூறிக் கொண்டே காரைக்காட்ட சீதா இறங்கி வருகிறார் சீதா அனைத்து உண்மையையும் தெரிந்து கொள்கிறார் அருணை பழிவாங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.