மனோஜ், உன் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும்.. நீ தற்கொலை பண்ணிப்ப.. பரபரப்பை கிளப்பிய மர்ம நபர்.. சிறகடிக்க ஆசை

siragadikka aasai September 9 : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்து இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் எனக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு விஜயா வீட்டுக்கு வா எனக் கூறி விடுகிறார் ஆனால் மீனா எனக்கு பூ கட்டும் வேலை இருக்கிறது பூவை கொடுத்து சேர்க்க வேண்டும் என கூறுகிறார். உடனே என்னை எதிர்த்து பேசுற மாமியாருக்கு மருமகள் எடுத்து விட்டு வரவில்லை என கேட்க உடனே முத்து ஏன் மத்த ரெண்டு மருமகள் இருக்கிறார்களா அவங்கள எடுத்துக்கிட்டு வர சொல்ல வேண்டியது தானே என கூறுகிறார்.

அவங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க எனக் கூற அதற்கு முத்து மைனாவும் தான் வேலைக்கு போற என பேசுகிறார். நீ என்னடா எதிர்த்து எதிர்த்து பேசுற என்ன பேசிக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை வருகிறார் காலநேரத்தில் ஆரம்பிச்சிட்டீங்களா எனக் கூற இங்க பாருங்க எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர முடியாதுன்னு சொல்றாங்க நான் எப்படி இங்க வந்து திரும்ப சாப்பிடுவது அதெல்லாம் செட் ஆகாது எனக்கு சூடா சமைச்சு எடுத்து வர சொல்லு என பேசுகிறார்.

உடனே அண்ணாமலை நான் வீட்டில் சும்மாதான் இருக்கேன் நான் எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று எனக்கு ஒரு மீனா நீங்க எதுக்கு மாமா இந்த வெயில்ல போகணும் நானே கொடுக்கிறேன் என வாக்குறுதி கொடுக்கிறார். மற்றொரு காட்சியில் மனோஜ் ஷோரூம் இல் இருக்கும் பொழுது மர்ம நபர் ஒரு லெட்டரை கொடுக்கிறார். அந்த லெட்டரை பிரித்து படிங்க என கூறிவிட்டு அந்த நபர் மறைந்து விடுகிறார்.

லெட்டரை பிரித்து படித்த மனோஜ் அதிர்ச்சி அடைகிறார் ஏனென்றால் உங்கள் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என் தம்பி கொலைகாரனாக மாறு பண்ணி தற்கொலை பண்ணிப்பாய் என எழுதப்பட்டுள்ளது இதனை படித்து பார்த்துவிட்டு மனோஜ் அந்த நபரை தேடுகிறார் ஒரு டீக்கடையில் இருக்கிறார் அந்த நபர் பிறகு டீக்கு காசா குடு என்னன்னு சொல்றேன் இல்லனா கூறுகிறார் அதற்குள் அந்த நம்பர் மீண்டும் மறைந்து விடுகிறார் உடனே அவரைப் பற்றி விசாரிக்க அவன் ஒரு திருட்டு பய இப்பதான் ஜெயிலில் இருந்து வந்தான் எதற்கும் ஜாக்கிரியா இருந்து கூறின அக்கம் பக்கத்தில் கூறுகிறார்கள்.

மற்றொரு காட்சியில் மீனா ஸ்ருதி அண்ணாமலை என அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது விஜயா பற்றி பேசுகிறார்கள் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அக்டிங் பண்றீங்க எப்ப மாட்ட போறீங்களோ என அண்ணாமலை கூறுகிறார் இப்படியே பேசிக் கொண்டிருக்க சாப்பாட்டை எடுத்துக் கொண்டு மீனா செல்கிறாரா பொழுது ஒரு தாத்தா பாட்டி இது ஒரு மயக்கம் அடைந்த நிலையில் வீதியில் இருக்க அவர்களுக்கு எடுத்து வந்த சாப்பாட்டை கொடுத்து விடுகிறார்.

அவர்களிடம் ஆசிர்வாதம் ஆகிவிட்டு கடைகள் சாப்பாடை வாங்கிக் கொண்டு விஜய் அவை பார்க்க செல்கிறார். அங்கு நடன பள்ளியில் இரண்டு காதல் ஜோடிகள் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார் அப்பொழுது விஜயா அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.