கிரிஷை தத்தெடுப்பேன் எனக் கூறிய முத்து.. பெத்தவ கண் முன்னே கேவலமாக பேசிய விஜயா.. கண்ணீரில் மிதக்கும் ரோகிணி..

சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்தில் முத்து கிரிஷ் வீட்டிற்கு சென்று பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வருகிறார் அப்பொழுது ரோகிணியின் அம்மா கிரிஷின் அம்மா என்னுடைய மகள்தான் எனக் கூறி விடுகிறார் இதனால் அவரின் கதையை கேட்டு முத்து அதிர்ச்சடைகிறார் அது மட்டும் இல்லாமல் இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது கிரிஷ்ஷை தத்தெடுப்பேன் என பேசிக்கொள்கிறார்கள்.

அப்படி இருக்க வீட்டிற்கு வந்த முத்து வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கிரிஷ்ஷை தத்தெடுக்க போவதாக கூறுகிறார் இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார் அந்த சமயத்தில் ரோகினியும் படிக்கட்டில் ஏறுகிறார் அப்பொழுது விஜயா நீ தத்து எடுத்துக்கோ ஆனா இந்த வீட்டில் யாரும் வரக்கூடாது என பேசுகிறார்.

இது என்ன ஆசிரமா கண்டவன்கலாம் வர என விஜயா கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் அவ அம்மாவே வேணாம்னு விட்டுட்டு போயிட்டா அவனை எடுத்து நீ தத்தெடுக்க போறியா என கேட்கிறார் அதற்குமுத்து யாரு சொன்னாலும் சொல்லாட்டியும் கிரிஷ்வோட பாட்டி ஓகே சொல்லிட்டா நான் கண்டிப்பா தத்தெடுப்பேன் என கூறுகிறார்.

அவ அம்மாவே தூக்கி போட்டுட்டு போயிட்டா என்ன கூறும்போது ரோகிணியின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது ரோகிணி உள்ளே வரும்போது வா ரோகினி அந்த கட்டு போட்டுட்டு வந்தானே ஒரு பையன் அவனை இவன் தத்தெடுக்க போறானோ என ரோகிணியிடம் சொல்கிறார் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் மீண்டும் முத்து கண்டிப்பாக அவங்க பாட்டி ஒத்துக் கொண்டால் தத்தெடுப்பேன் என திட்டவட்டமாக கூறுகிறார்.

இத்துடன் ப்ரோமோ முடிகிறது.