ரோகினியின் மகன் க்ரிஷ் என்பதை தெரிந்து கொண்ட மீனா… பத்ரகாளியாக ஓங்கி அறைந்த சம்பவம்..

siragadikka-aasai-latest-episode
siragadikka-aasai-latest-episode

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா நடனமாடுகிறார் அப்பொழுது வீட்டில் உள்ள அனைவரும் நடனம் ஆடுகிறார்கள் இதனை பார்த்த அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். அதேபோல் பாட்டி இதுபோல் அடிக்கடி கிராமத்திற்கு வந்து சந்தோசமாக இருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

ஆனால் மீனா அமைதியாக அந்த கோவில் உள்ள பைத்தியக்காரன் சொன்னதை யோசித்துக் கொண்டிருக்கிறார். பாட்டி மீனாவிடம் எதற்காக நீ அமைதியாக இருக்கிறாய் என்னாச்சு என கேட்க கோவிலில் அந்த பைத்தியக்காரன் சொன்னதை கூறுகிறார்.

அப்பொழுது பாட்டி அவன் ஒரு முறை மழை வரும் என கூறினான் அதேபோல் மழை வந்தது எதற்காக வீட்டை விட்டு வெளியே போக சொன்னான் என யோசித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் முத்து பாட்டியிடம் எங்களை உடனடியாக ஊரை விட்டு போக சொன்னான் எனவும் கூறுகிறார்.

இந்த நிலையில் அனைவரும் போய் தூங்குங்கள் என பேசிக்கொண்டு இருக்க வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது. மறுபடியும் அந்த பைத்தியக்காரன் வீட்டிற்கு வந்து விஜயாவை பார்த்து சிரிக்கிறான் அதேபோல் அண்ணாமலையை பார்த்து அழுகிறார் ஆனால் ரோகினியை பார்த்து முறைக்கிறார்.

மனோஜை பார்த்தும் சிரிக்கிறார் ஆனால் மீனா மற்றும் முத்துவை பார்த்து ஊரைவிட்டு போக சொன்னேனே ஏன் போகவில்லை என ஆக்ரோஷமாக கேட்கிறார். உடனே அடுத்த நாள் அனைவரும் வெடி வெடித்து கொண்டாடுகிறார்கள்.

அதேபோல் அந்த பைத்தியக்காரன் ரோகினியின் அம்மா இருக்கும் இடத்திற்கு வந்து விதியை யாராலும் மாற்ற முடியாது என சிரித்துக் கொண்டே சொல்கிறார்.அதேபோல் வீட்டில் அனைவரும் வெளியே கோவிலுக்கு செல்கிறார்கள் அப்பொழுது ரோகிணி விதைத்துக்கொண்டோம் தடுமாறி விழுந்தும் வருகிறார்.

பிறகு அனைவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அனைவரும் சாமி கும்பிடுகிறார்கள் ஆனால் ரோகிணி அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். அதே போல் அடுத்த நாள் ப்ரோமோவில் ரோகினி திதி கொடுத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ரோகிணியின் அம்மா ரோகினியின் மகன் இவன்தான் க்ரிஷ் எனக் கூறிக் கொண்டிருக்கிறார் இதனை மீனா பார்த்துக் கொண்டிருக்கிறார் உடனே ரோகிணி வந்த பொழுது செவுலில் அறைந்து இப்படி அனைத்து உண்மையையும் மறைத்து விட்டாயே என கேட்கிறார் இத்துடன் எபிசோட் புரோமோ முடிகிறது.