ரோகினிக்கு ஏற்கனவே குழந்தை பிறந்ததை தெரிந்து கொண்ட சீதா..? மீனாவுக்கு போன் போட்டு என்ன சொன்னார் தெரியுமா.

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணியதை மீனாவிடம் கூறுகிறார் இதனால் மீனா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் உடனே முத்து நல்ல விஷயம் தானே எதற்காக அழுகிறாய் என சீதாவிடம் பேசுகிறார். உடனே நேரில் வருவதாக கூறிவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் சீதா ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸ் ஆனதை கூறுகிறார்கள்.

அப்பொழுது விஜயா ஊதாசனப்படுத்துகிறார் ஆனால் அண்ணாமலை பெருமையாக பேசுகிறார் இதற்கெல்லாம் காரணம் மீனாதான் எனவும் கூறுகிறார். ஆனால் விஜயா டிகிரி வாங்குவது எல்லாம் ஒரு விஷயமா என பேசுகிறார் அந்த சமயத்தில் ரோகினி, மனோஜ் வர ரோகிணி பாராட்டுகிறார் ஆனால் மனோஜ் ஒரு டிகிரி வாங்கியதற்கு இப்படியா எனவும் பேசுகிறார்.

மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் பாராட்டுகிறார்கள் அந்த சமயத்தில் விஜயா இப்ப என்னத்த சாதிச்சிட்டாங்க நீங்க எதுக்கு பிரியாணி போடுற அவங்க வீட்டிலேயே பிரியாணி போட்டுப்பாங்க என கூற புவர்  ஃபேமிலியிலிருந்து வந்து வேலையையும் பார்த்துக் கொண்டு பார்ட் டைம் ஜாப் பார்த்துக் கொண்டு படிக்கிறது எவ்வளவு பெரிய கஷ்டம் என பேசுகிறார்.

ஒரு பென்சில் வாங்க கூட ரெண்டு மூணு நாட்கள் ஆகும் எனவும் அண்ணாமலை கூறுகிறார் உடனே சுருதி நீங்க டிகிரி படிச்சிருந்தா தான் அதோட அருமை தெரியும் என மூஞ்சில அடித்தது போல் கூற விஜயாவுக்கு முகம் வாடுகிறது உடனே மீனா விடம் சுருதி உங்களுக்கு நான் சப்போட்டா இருக்கிறேன் எனவும் பேசுகிறார்.

அதே போல் மற்றொரு பக்கம் ரோகினி கணக்கு வழக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 10 லட்சம் கிரிடிட் கார்டு உங்களுக்கு அப்ரூவ் ஆகி உள்ளது என கூற மனோஜ் சந்தோஷப்படுகிறார். அதே போல் சாமி கும்பிட சென்ற சீதா மீனா முத்து என அனைவரும் சந்தோஷமாக சாமி கும்பிட புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் சீதா ஹாஸ்பிடல் இருக்க அது தெரியாமல் ரோகிணியும் செக்கப்புக்காக ஹாஸ்பிடல் வந்துள்ளார்.

அப்பொழுது ரோகிணியின் தோழி வித்யா ஏற்கனவே நீ குழந்தை பெத்தவதான் அதனால உனக்கெல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காது என பேசுகிறார் இதனை சீதா கேட்டுவிட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் மீனாவிடம் உடனே போன் பண்ணி ஏதோ சொல்ல போகிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.