மீனா காலில் விழுந்து கதறும் ரோகினி.. பாக்கவே கண்கொள்ளா காட்சியா இருக்கே.

siragadikka aasai 13
siragadikka aasai 13

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி குடும்பத்தில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய செல்கிறார்கள் அப்பொழுது சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் வேண்டுமெனக் கூற அதனை மருமகள் தான் எடுத்து வர வேண்டும் என பூசாரி கூறுகிறார்.

இதனால் மீனா தண்ணீர் எடுக்க சொல்கிறார் அந்த சமயத்தில் ரோகினி அம்மா தன்னுடைய கணவனுக்கு திதி கொடுக்க வேண்டும் என கூப்பிடுகிறார். அதேபோல் அருகே உள்ள கோவிலில் தான் இருப்பதாக கூற ரோகிணி பயந்து போய் எதற்கு இங்கே வந்தீர்கள் என் வாழ்க்கையை கெடுக்க பாக்குறீங்களா என தன்னுடைய அம்மாவை திட்டுகிறார் பத்து நிமிடத்தில் முடித்துவிட்டு சென்று விடலாம் என ஒரு அதற்கு ரோகிணி ஓகே என கூறுகிறார்.

திதி கொடுக்க ரோகினி செல்கிறார் அப்பொழுது தண்ணீர் எடுக்க மீனா செல்கிறார் வீதி கொடுத்துக் கொண்டிருக்கும் ரோகிணியை மீனா பார்க்கிறார் அப்பொழுது அவருடைய அம்மா என்னுடைய பொண்ணு என்னுடைய பேரன் என கூற அதுல மீனா கேட்டு விடுகிறார் உடனே மொத்த குடும்பமும் மீனா இங்கு நிற்பதை பார்த்து விடுகிறது.

உடனே ரோகிணி இதை வீட்டில் சொல்ல வேண்டாம் என எவ்வளவு கெஞ்சுகிறார் ஆனால் மீனா உன்ன மாதிரி என்னால் துரோகம் செய்ய முடியாது கண்டிப்பாக நான் சொல்வேன் என கூறுகிறார் ரோகிணி மீனா காலில் விழுந்து கதறுகிறார். எவ்வளவு சொல்லியும் மீனா கேட்பது போல் தெரிவது தெரியவில்லை. ரோகிணி அம்மா மீனா விடம் கெஞ்சியும் நீங்களே பெரிய நடிப்பா நடிச்சு இருக்கீங்க எனக்கூறி அவரையும் திட்டுகிறார்.

அடுத்ததாக க்ரிஷ் எங்க அம்மாவை எதையும் சொல்லி விடாதீங்க என கூறுகிறார் உடனே மீனா பெத்த புள்ளையவே நீ ஏமாற்றி இருக்க அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் என பேசுகிறார் உன்ன மாதிரி குடும்பத்துக்கு துரோகம் செய்ய முடியாது கண்டிப்பாக உங்க புருஷனுக்கு தெரிஞ்சே ஆக  வேண்டும் என கூறிவிட்டு செல்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.