ஒரேஒரு கண்ணுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி வியந்து பார்க்கும் மக்கள் வைரலாகும் வீடியோ

ஒரே ஒரு கண்ணுடன் பிறந்த நாய் குட்டி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது, இந்த நாய்க்குட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள சச்சோயெங்சாவோ என்ற பகுதியில் சோம் ஜாய் புல்லன் என்ற அரசு ஊழியர் ஒரு நாயை வளர்த்துள்ளார் அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்டிகளை ஈன்றது.

அந்த குட்டியின் நாய்க்கு நெற்றியில் ஒரு கண் மட்டுமே இருந்தது, அதுமட்டுமில்லாமல் சிறிய வால் மட்டுமே இருக்கிறது, இதனை கண்ட அப்பகுதி மக்கள் வித்தியாசமாக அந்த நாய்க்குட்டியை பார்க்கிறார்கள்,.

மேலும் அந்த நாய் குட்டியை அதிர்ஷ்டம் ஆகவும் கூறுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் அந்த நாய்க்குட்டி பிறந்தநாளான 2-ம் தேதியைத் தாங்கள் வாங்கும் லாட்டரி டிக்கெட் எங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.

இதோ அந்த நாய்க்குட்டியின் வீடியோ.

Leave a Comment