டாப் அங்கிள் புகைபடத்தை வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்.! திக்குமுக்காடும் இளசுகள்.

shreya-goshal
shreya-goshal

தமிழ் சினிமா உலகில் முன்னணி பாடகராக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தொடர்ந்து அவர் தமிழில் நடிகரான இது மிகப்பெரிய ஹிட் திரைப்படமான ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் முன்பே வா என்ற பாடலை பாடி தமிழ்  சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் பல உங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் அந்த வகையில் அவர் செவன் ஜி ரெயின்போ காலனி குசேலன் சத்தம் போடாதே நான் கடவுள் பருத்திவீரன் விருமாண்டி வசூல்ராஜா எம்பிபிஎஸ் சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் இவரது பங்கு அதிக அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டு சிறப்பாக தமிழ் சினிமா உலகில் பயணித்து வருகிறார் மேலும் இவர் இதுவரை நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும் பிலிம்பேர் விருதுகளையும் வென்றார்.

இவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது இருப்பினும் அதனை எல்லாம் ஒதுக்கிவிட்டு படத்திலேயே தற்பொழுது வரையிலும் பின்பற்றி வருகிறார். இவர் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாமல் இருந்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அப்படி கவர்ச்சி காட்டினால் இறங்கி அடிப்பது விருது வழக்கம்.

அப்படி சமீபகாலமாக இவர் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை அதிர்ச்சி அடைய செய்த அந்த வகையில் மேலும் தற்போது அதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார். இதோ அந்த புகைப்படம்.

shreya goshal
shreya goshal