திடீரென மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டிய பாடகர் எஸ்.பி.பி.! காரணம் இதுதானா.

0

கொரோனா தொற்று நோய் கடந்த சில மாதங்களாக உலக நாடுகளையே அச்சுறுத்தி உள்ளது இதனால் பலதரப்பட்ட மக்களும் தனது வாழ்வாதாரத்தை இழந்து வீட்டினுள் முடங்கி உள்ளனர் ஒரு சிலர் இந்த தொற்று நோயின் தாக்கத்தினால் பலர் உயிரிழந்து வருகின்றனர் ஒரு சிலர் இந்த நோயிலிருந்து மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி பாடகராக விளங்கும் எஸ்பிபி அவர்களுக்கு தற்போது கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஒரு கட்டத்தில் பெரிய அளவில் பாதிக்கப் பட்டதாக மருத்துவமனை அறிவித்தது இதனையடுத்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பிரார்த்தனை பண்ணினார்கள்.

இருப்பினும் தொடர்ந்து அவருக்கு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் காரணமாக தற்போது அவர் உடலில் நல்லதொரு முன்னேற்றம் காணப்பட்டது இந்த நிலையில் தற்போது தனது மனைவியுடன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அவர்களுடன் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பலரும் உற்சாகம் அளித்தனர். எஸ்பிபி அவர்கள் வெகு விரைவில் குணமடைய வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் தினந்தோறும் பிரார்த்தனை செய்துகொண்டு வருகின்றனர்.