இவங்க அப்பா இப்படிப்பட்டவரா..? யோஹனியுடன் செல்பி எடுத்த ஹாரிஷ்ஜெயராஜை தூ தமிழர்களா நீங்கள் என்ற நெட்டிசன்..?

சமீபத்தில் சோசியல் மீடியாவில் புது புது ஆல்பம் சாங் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் யூடியூப் பேஸ்புக் டுவிட்டர் என பல்வேறு சமூக ஊடகங்களில் மிக பிரபலமாக வலம் வரும் மணிக்கு மாகே ஹிதே என்ற பாடலை பலரும் கேட்டிருப்பீர்கள்.

இவ்வாறு வெளிவந்த இந்த பாடலை பல்வேறு தரப்பு மக்களும் இணையத்தில் தேடி உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை பாடிய பாடகி இலங்கையைச் சேர்ந்த யோகானி என்ற 28 வயது இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் இலங்கையில் மிகப் பிரபலமான இசைக் கலைஞராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் பாடிய பாடலானது இந்திய அளவில் மெகா ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 9.2 கோடிக்கு  மேலான பார்வையாளர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல்  பிரபலங்களும் இந்த பாடலை விரும்பி கேட்டுள்ளார்கள்.

அந்த வகையில் அமிதாப் பச்சன் அவர்கள் கூட  இந்த பாடலை கேட்டு விட்டு அவரை புகழ்ந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாளாவது நான் நேரடியாக சென்று அவருக்கு முன்பாக நான் இந்தப் பாடலை பாடுவேன் இதுதான் என்னுடைய கனவும் ஆசையும் என்று நமது பாடகியை கொடி உள்ளார்.

yoginai-1

மேலும் இவர் தற்போது இந்தி பிக் பாஸ் 15வது  துவக்க விழாவில் மேடையில் பாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். மேலும் சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்த்திக் ஆகிய இருவரும் யோகானியுடன் இணைந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் அந்த வகையில் ரசிகர்கள் திட்டித்தீர்த்த அதன் காரணமாக இந்த புகைப்படத்தை உடனே நீக்கிவிட்டார்கள்.

yogini-2

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் யோகாவின் தந்தை பிரசன்னா அவர்கள்தான் ஈழத் தமிழர்களை கொன்று குவித்தவர் என்று ஒரு டுவிட்டர் வாசி ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார் மேலும் என்னுடைய தந்தைதான் விடுதலைப் புலிகளையும் எங்களை எதிர்த்த தமிழர்களையும் கொன்று எங்கள் நாட்டை விடுதலை செய்தார். இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ்  மதன் கார்த்திக் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் பொங்கியெழுந்து தமிழர்களா நீங்கள் என்று அவரைக் கண்ட மேனிக்கு பேசியுள்ளார்.

yogini-3

Leave a Comment

Exit mobile version