சிங்கம் புலி திரைப்படத்தில் ஜீவா பதம்பார்த்த ஆண்டியா இது..? இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..!

0
singam-puli
singam-puli

singam puli movie actress latest news: சினிமாவில் பல நடிகைகள் விழுந்து விழுந்து நடித்த பிறகும் இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் ஏராளம் அந்த வகையில் ஒருசில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாளும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகிறார்கள். அப்படி பிரபலமானவர் தான் நடிகை நீலு.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் இந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருப்பார்கள் ஆனால் அவர்களை காட்டிலும் இந்த திரைப்படத்தில் பிரபலமானது யார் என்றால் நமது நீலு ஆண்டி தான்.

இவர் சிங்கம் புலி திரைப்படத்தில் நடித்ததற்க்கு பிறகாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை அதன்பிறகு இவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்ற விவரமும் தெரியாமல் இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அப்போது அவர்  பேட்டியில் பேசியது என்னவென்றால் சிங்கம் புலி திரைப்படத்தில் நடிகர் ஜீவா என்னையும் என்னுடைய மகளையும் சைட் அடிப்பது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் நான் நடித்தது ஒன்று அதில் காட்டப்பட்ட காட்சிகள் வேறு வகையாக இருந்திருக்கும்.

இதனால் மனம் நொந்து போன நமது நடிகை அதன்பிறகு இப்படிப் பட்ட கதாப்பாத்திரத்திலா நடித்தோம் எனவருந்தியது மட்டுமல்லாமல் அதன் பிறகு சினிமா பக்கமே தலை வைத்து படுக்க வில்லை.இந்நிலையில் அவருடைய புகைப்படம் சில சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

neelu-1
neelu-1

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிங்கம் புலி திரைப்படத்தில் நடித்த ஆண்டியா இது என ரசிகர்கள் வாயடைத்துப் போனது மட்டுமல்லாமல் ஷாக்காகி நிற்கிறார்கள் இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

neelu-2
neelu-2