சூர்யாவின் சிங்கம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? நீண்ட காலத்திற்கு பிறகு வெளியான தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் 2 பேரும் தற்போது நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் சமீபத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்ததால் அதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு அதிக பட வாய்ப்பு கிடைத்து வருகிறது.

மேலும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் சிங்கம் 2 சிங்கம் 3 படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் முதலில் இயக்குனர் ஹரி சூர்யாவை இந்த திரைப்படத்தில் நடிக்க அணுகவில்லை என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் இயக்குனர் ஹரி முதலில் சிங்கம் படத்தில் கதாநாயகனாக நடிக்க விஜயை அணுகினாராம் ஆனால் விஜய் கதையை கேட்டுவிட்டு வேண்டாம் எனக் கூறியதால் சூர்யாவுக்கு இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

மேலும் இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

surya

Leave a Comment

Exit mobile version