பிகில் பட சூட்டிங்கில் சிங்கப் பெண்களை திட்டிய அட்லி.! வைரலாகும் வீடியோ

0
bigil food
bigil food

தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் பிகில் இந்த திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக சமீபத்தில் வெளியானது, படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார், மேலும் பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள், படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார் மேலும் ஏஜென்சி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார்கள்.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கால்பந்து வீராங்கனையாக இந்துஜா ரோபோ சங்கர் மகள் என பலர் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.

இந்தநிலையில் சூட்டிங்கில் அட்லி சிங்கப் பெண்களைப் பார்த்து திட்டும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ