சிம்ரன் பட பாடலை “வேற மாதிரி கலாய்த்த ரசிகர்கள்” – வீடியோவை பார்த்து கலகலான பதிவு போட்ட இடுப்பழகி.!

simran
simran

நடிகை சிம்ரன் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பின் நடிகை சிம்ரன் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறியதால் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.

மேலும் ரசிகர்களும் ஏகப்பட்ட அளவில் இவருக்கு உருவாகினர் காரணம் படங்களில் சென்டிமென்ட் ரொமான்டிக் போன்ற காட்சிகளில் எப்படி பின்னி பெடல் எடுத்தாரோ  அதே போல கிளாமர் காட்சிகளிலும் அசத்தியதால்  ரசிகர்கள் சீக்கிரமாகவே உருவாக தொடங்கின. தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படம்.

அவரது கேரியரில் மிகப் பெரிய ஒரு திருமுனை படமாக அமைந்தது ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும் சிம்ரன் இதில் பிரமாதமாக நடித்து அசத்து இருப்பார். நடிகர் சிம்ரன் சினிமா உலகில் அஜித், விஜய், சூர்யா, சுந்தர் சி நடிகர்களுடன் நடித்து ஓடினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் ஒன்று இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வாலி இந்த படத்தில் தேவா இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நிலவை கொண்டு வா பாடல் வேற லெவலில் ஹிட் தற்பொழுது இந்த பாடலை காமெடியாக ரசிகர்கள் உருவாக்கி வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

simran song
simran song

அந்த வீடியோவில் அனுராதா ஸ்ரீராம் ரொம்ப அர்ப்பணிப்பாக பாடுவது போலவும் உன்னிகிருஷ்ணன் காய்ச்சல் காரணமாக மெதுவாகப்படுவது போலவும் அமைந்துள்ளது. இதைக் கண்ட சிம்ரன் இந்த காமெடி வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரூம் போட்டு யோசிப்பாங்களோ என கிண்டலாக பதிவிட்டு உள்ளார். சிம்ரன் போட்டோ அந்த பதிவு தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. மேலும்  இதோ அந்த வீடியோ