பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சிம்ரனா இதுவரை பலரும் பார்த்திராத காட்சி.!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் TRPயில் இடம் பெறுவதற்காக போட்டி போட்டு சீரியல்களை அபூர்வமாக இயக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் TRPயில் அதிக புள்ளிகளைப் பெற்று வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியலில் சித்ரா இறந்தாலும் அவரது கதாபாத்திரத்தில் தற்போது காவியா என்ற ஒரு நடிகை நடித்து வருகிறார்.

மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர்,முள்ளை,தனம்,சத்தியமூர்த்தி என மக்களை கவர்ந்த நடிகர்கள்,நடிகைகளாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் குறிப்பாக தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் சுஜிதா இவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை என்றே கூறலாம்.

ஏனென்றால் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் அந்த வகையில் இவர் அற்புதமாக நடித்திருப்பார் மேலும் சுஜிதா வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரனுடன் ஒரு சீரியலில் இணைந்து நடித்துள்ளார் ஆம் அந்த சீரியல் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உள்ளது.

அந்த சீரியலில் நடித்து வரும் போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

simran
simran

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சுஜிதா சிம்ரனுடன் சேர்ந்து நடித்திருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டு பார்த்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment