சிம்பு தானா இது என ரசிகர்கள் உற்றுப் பார்க்கும் அளவிற்கு இணையத்தை கலக்கி வரும் வேற லெவல் புகைப்படங்கள்.! அதுவும் இந்த போஸ் புதுசா இருக்கே.!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்பொழுது கதாநாயகனாக பல திரைப்படங்களில் கலக்கி வரும் நடிகர் தான் சிம்பு இவரது நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை ஆனால் இவர் இடையில் நடித்த ஒரு சில திரைப்படங்கள் சரியாக திரையரங்குகளில் ஓடவில்லை என்றே கூறலாம்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தற்பொழுது நடித்த பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக அதிகமாக வசூல் செய்ததாக ஒரு தகவல் இணையத்தில் வெளியானது மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் இன்னும் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் ரசிகர்கள் பலரும் சிம்பு நடிக்கும் திரைப்படங்களைப் பற்றி அப்டேட் கொடுங்க என நாள்தோறும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிம்பு பார்ப்பதற்கு காலேஜ் படிக்கும் பையன் போல் காட்சியளித்தார்.

simbu
simbu

அது மட்டுமல்லாமல் நீளமாக முடியை வைத்துக் கொண்டே தற்பொழுது மாஸாக எங்கு சென்றாலும் செல்கிறார் அதேபோல் தற்பொழுதும் அவரது ஒரு சில மாஸ் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.ஆம் காரில் சாய்ந்த படி இருக்கும் சிம்பு வெறித்தனமாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் இதனைப் பார்த்த ஒரு சில ரசிகர்கள் இது அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ரெடியாக இருக்கிறார்.

simbu
simbu

என்பது மட்டும் எங்களுக்கு தெரியும் இவர் அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் அந்தத் திரைப்படத்தின் இயக்குனர் யார் என்பது மட்டுமே எங்களுக்கு சொல்லுங்கள் எனவும் ஒரு சில ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment