பார்ப்பதற்கு பதினெட்டு வயது பையன் போல் காட்சியளிக்கும் சிம்பு.! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தான் சிம்பு இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான் அந்த வகையில் பார்த்தால் சிம்பு உடல் எடை கூடி குண்டாக இருந்த பொழுது நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு தோல்வியை தந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஆனால் தனது விடா முயற்சியினால் கடுமையான உடற்பயிற்சி எடுத்து மீண்டும் ரசிகர்களின் கண்களுக்கு மன்மதன் போல் ஜொலித்தார் இவர் கடுமையான உடற்பயிற்சி எடுத்து தனது உடல் எடை மொத்தமும் குறைத்துக்கொண்டு நடித்த திரைப்படம் என்றால் அது ஈஸ்வரன் திரைப்படம் தான் ஈஸ்வரன் திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை தந்ததால் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு ஒரு சில இயக்குனர்களுடன் கைகோர்த்து நிறைய திரைப்படங்களில் நடிக்க போகிறார் என்பது மட்டும் ரசிகர்களுக்கு உறுதியாக தெரியும்.

மேலும் சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி வெளியாகிறது ஆனால் அந்த புகைப்படங்களில் சிம்பு பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக ரசிகர்களுக்கு தெரிகிறார் அந்த வகையில் பார்த்தால் தற்போதும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது ஆம் சிம்பு மிகவும் பிட்டாக இருக்கும் புகைப்படத்தை தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

simbu3
simbu3

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் சிம்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment