ஈரமான பிகினி உடையில் ரசிகர்களை ஒரேடியாக பிழிந்தெடுத்த சிம்புவின் கெட்டவன் பட நடிகை..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் பணியாற்றிய தொகுப்பாளினிகள் பிரபலம் ஆவதற்கு முன்பாகவே எஸ் எஸ் மியூசிக் சேனலில் பணியாற்றிய தொகுப்பாளினிகள் ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார்கள்

அந்தவகையில் கிரேக், பூஜா, லேகா என பல்வேறு தொகுப்பாளினிகள் இளசுகளின் மனதில் வட்டமிட்டு வந்தார்கள் அந்த வகையில் ரசிகர் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினிகலில் தொகுப்பாளினி லேகா வாஷிங்டன் ஒருவர்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி எஸ் எஸ் மியூசிக் சேனலில் ரசிகர் மனதை கொள்ளை அடித்தது மட்டுமல்லாமல் அதன் பிறகு பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அந்தவகையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவருடைய நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடித்த திரைப்படங்கள் ஒரு சில காரணத்தின் மூலமாக வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது இந்நிலையில் லேகா மிகவும் மோசமான பிகினி உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுவரை வெளிவந்த இந்த புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

lekha-2

நடிகை ரேகா சிம்புவுடன் இணைந்து கெட்டவன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இத்திரைப்படம் சில காரணத்தின் மூலமாக வெளிவர முடியாமல் போய்விட்டது அதேபோல சமூக வலைதள பக்கத்தில் metoo விவகாரம் மிக பரவலாக பேசப்பட்டு வந்தது.

lekha-2
lekha-2

இந்நிலையில் லேகா கெட்டவன்#metoo என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவினை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே இவர் சிம்பு நடிப்பில் கெட்டவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆகையால் கெட்டவன் என்று தற்போது குறிப்பிட்டுள்ளது சிம்புவை தான் என கூறியது மட்டுமில்லாமல் இந்த பதிவு சர்ச்சையை உண்டாக்கி விட்டது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment