வெந்து தணிந்தது காடு படத்திற்காக அயராது உழைக்கும் சிம்பு – வேற லெவெலில் காட்டும் கௌதம் மேனன்.! கொண்டாத்தில் ரசிகர்கள்..

vandhu-thaninthathu-kaadu
vandhu-thaninthathu-kaadu

நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நாளை உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”.

இந்த திரைப்படத்திற்காக அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து சின்னப்பையன் போல் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு. இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார் என கூறப்படுகிறது படம் நெல்லையில் இருந்து நகர்ந்து மும்பை பக்கம் செல்வதாக கூறப்படுகிறது.

மேலும் நெல்லை தமிழ் இதுவரை ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடிகர் சிம்பு பேசியுள்ளார் அதிலும் குறிப்பாக ஒஸ்தி படத்தில் பேசியிருந்தார். தற்போது இந்த திரைப்படத்திலும் அவர் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் கணேஷ் தயாரித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இதுவரை எழுதி உள்ள அனைத்து படங்களுமே மிகப்பெரிய ஹிட் படங்களாகத் தான் அமைந்து உள்ளன. இந்தப் படத்திற்கும் அவர் எழுதியுள்ளார் அதில் இந்த படமும் ஹிட் அடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜெயமோகன் இதுவரை பொண்ணியின் செல்வன், 2.0,பாபநாசம், இந்தியன் 2, சர்க்கார், விடுதலை,போன்ற பல்வேறு படங்களுக்கு மீது உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெந்து தணிந்தது காடு படத்திற்கு எல்லாம் நல்ல படியாக அமைந்து உள்ளதால் வெற்றி பெறுவது நிச்சயம்