திருநங்கையாக மாறப்போகும் சிம்பு.. இதற்கெல்லாம் காரணம் தனுஷ் தானா.?

Dhanush vs Simbu: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். பல மாதங்களாக இந்த படத்தின் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.

மேலும் வரலாற்று கதை அம்சம் கொண்ட படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சிம்பு 48வது படத்தின் போஸ்டர் வெளியானது இதில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது மேலும் சிம்பு வில்லன் கதாபாத்திரத்தில் திருநங்கை தோற்றத்தில் நடிப்பதாக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

ரவி ஸ்ருதி காதலை மிஞ்சிய அண்ணாமலை விஜயா காதல்.. ஹலோ மேடம் உங்களுக்கு 20 வயசு இல்ல 60 வயசு மறந்துடாதிங்க…

இது குறித்து விசாரித்ததில் படத்தில் சிம்பு திருநங்கை வேடத்தில் நடிக்கவில்லையாம் என்றும் வரலாற்று படத்தில் அஜித் நடித்தது போல பெண் தன்மை கொண்டவராக நடிக்க சிம்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஏனென்றால் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் கூட ஒரு தளபதி வில்லனாகவும் அதிலும் அவர் திருநங்கையாக நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியானது.

ஏனென்றால் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி பாட்டில் இடம்பெற்ற வில்லனுக்கான பிஜிஎம் அமைந்திருக்கும் அது கிட்டத்தட்ட திருநங்கைகளுக்கான பிஜிஎம் போன்று இருந்ததால் இது போன்ற வதந்தியை கிளப்பினர். அதேபோல் தான் இதுவும் இருக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தனுஷ்க்கு போட்டியாக சொல்லப்படும் சிம்பு தனுஷை விட திறமையானவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

படிக்கிற வயதிலேயே கிரிக்கெட் வீரர் மீது ஆசைப்பட்ட பூங்குழலி.. பலருக்கும் தெரியாத தகவல்

ஆனால் தனது அலட்சியத்தால் தனது பெயரை கொடுத்துக் கொண்ட இவர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தனுஷுக்கும் சிம்புவுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அந்த நேஷனல் அவார்டு தான் அதை தட்டி தூக்க தான் பல முயற்சிகளை சிம்பு செய்து வருகிறாரோ என பல தகவல்கள் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

Exit mobile version