நெருக்கமாக இருக்கும் சிம்பு சமந்தா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

0

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக காலடி எடுத்து வைத்தவர் தான் சிம்பு இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் தான் உண்டு தன் வேலையுண்டு என அதை எல்லாம் கொஞ்சம் கூட காதிலேயே வாங்காமல் தனது பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.

மேலும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் விருவிருப்பாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை முடித்து விட்டு பின்பு சிம்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா சமந்தாவும் சிம்புவும் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்து உள்ளனர் ஆனால் இவர்கள் ஜோடியாக எந்தவொரு திரைப்படத்திலும் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

samantha and simbu
samantha and simbu

இந்நிலையில் சிம்பு மற்றும் சமந்தா ஆகிய இருவரும் பத்திரிக்கை அட்டை இதழுக்கு மிகவும் நெருக்கமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்கள் அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.