மெகா கூட்டணியில் இணையும் சிம்பு யாருடன் தெரியுமா.! இதோ முழு விவரம் .!

முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு. அவர்கள் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம் மாநாடு. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ளார்.

மாநாடுக்கு அடுத்ததாக மிக பெரிய கூட்டணியாக இது கருதப்படும் என ரசிகர்கள் கருதுகின்றனர். பொண்ணியின் செல்வன் முதல் பாகத்தை எடுத்து வருகிறார் இதையடுத்து அவர் சிம்புவை வைத்து புதிதாக ஒரு படத்தை எடுக்க உள்ளார் என்பது தகவல் வெளியாகி உள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்களின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனினும் இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை எனவும் அறிவிக்கப்படுகிறது. சிம்பு அவர்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுப்பார் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Leave a Comment