மீண்டும் தொடங்கியது சிம்புவின் மாநாடு.! வைரலாகும் பூஜை புகைப்படம்.

தமிழ் சினிமா ஆரம்பத்தில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து சிறப்பாக வலம் வந்தார் நடிகர் சிம்பு. ஆனால் இடையில் சில படங்களில் கமிட்டாகி பின் நடிக்க முடியாமல் போனதது மற்றும் சில சர்சைகளில் சிக்கியதால்  சில காலங்கள் அவருடைய படங்கள் பெரிதாக வரவில்லை அவரையும் பார்க்க முடியவில்லை.

இதனால் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார் இப்படி இருந்த சிம்புவை திடீரென விஸ்வரூபம் எடுத்து தன்னை முழுவதுமாக மாற்றி கொண்டு தற்போது தொடர் ஹிட் படங்களை கொடுக்க ஆயத்தமாக உள்ளார் அந்த வகையில்ஈஸ்வரன் என்ற  திரைப்படம் அவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று கொடுத்து.

இதை தொடர்ந்து தற்போது மாநாடு திரைப்படத்திற்காக அதிரடியாக இறங்கி நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் 3, 4 படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்தது அதன்பிறகு தற்பொழுது ஷூட்டிங் நடத்த பட உள்ளது படக்குழு.அந்த வகையில் பூஜை போட்டது  அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷனி, பாரதிராஜா, மனோஜ், யோகி பாபு, எஸ் ஜே சூர்யா போன்ற பிரபல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது இந்த திரைப்படத்தை சிம்பு வேற ஒரு மாறுபட்ட கோணத்தில் நடித்து உள்ளார் என கூறப்படுகிறது.

படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக தீவிரம் காட்டுகின்றனர் இப்படி இருக்கும்போது இந்த புகைப்படங்கள் தற்போது அவர்களை சந்தோஷம் அடையச் செய்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment