பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு சரியான ட்ரீட் வைக்க போகும் நடிகர் சிம்பு..! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

simbu manadu latest update: சிம்பு நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கி வருகிறார் மேலும் இந்த திரைப்படம் ஆரம்ப காலத்திலிருந்தே பல்வேறு பிரச்சினைகளும் தடைகளும் இருந்துகொண்டேதன் இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படம் மீண்டும் கிடைக்கலாம் என முடிவுக்கு வந்த நிலையில் கோரோனா தோற்று அதிகமானதன் காரணமாக இழுபறியில் இருந்தது இந்நிலையில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலும் குடித்துவிட்டு மறுபடியும் சினிமாவில் சரியான ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துவிட்டார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தின் அப்டேட்களை தொடர்ந்து தற்போது அந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வருகின்ற 14ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என்ன தெரிவித்துள்ளார்கள்.

maanadu
maanadu
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment