நம்ம தலைவனை பார்த்தீர்களா என்னமோ போஸ் கொடுத்துள்ளார் வைரலாகும் சிம்புவின் ஸ்டைலிஷான புகைப்படம்.

சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. பல சர்ச்சைகளை சந்தித்தாலும் சமீபகாலமாக தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார்.இந்த நிலையில் சிம்பு நீண்டகாலமாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

தற்பொழுது சிம்பு-ஹன்சிகா உடன் மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.

உடல் எடையைக் குறைத்து ஸ்டைலிஷாக இருக்கும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆகி ரசிகர்களை கொண்ட செய்துள்ளது.

Leave a Comment