சிம்புவுடன் கூட்டணி அமைக்கும் கமல்ஹாசன் மற்றும் விஜயின் இயக்குனர்.!! ரசிகர்கள் கொண்டாட்டம்.

0

simbu joined with kamal and logesh kanagaraj:தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு போட்டியாக சூர்யா, விக்ரம் போன்றவர்களுக்கு அடுத்து தனுஷ், சிம்பு என்ற இரு இளைஞர்கள் ஒரே காலகட்டத்தில் ஒன்றாக சினிமா துறையில் காலடி வைத்தனர். சிம்பு ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தாலும் .

அதற்கு அடுத்து அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவில் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று பெயர் சூட்டி மன்மதனாக வலம் வந்தார். பெண்கள் விஷயத்தில் சிம்புவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று பெயர் பெருமளவிற்கு மன்மதனாக இருந்தார்.அவர் பெண்களை தவறாக எண்ணி பாட்டு பாடி தனக்கு இருந்த மார்க்கெட்டயை குறைத்துக் கொண்டார். அதன் பின் கடந்த 2 வருடமாக படமே நடிப்பதில்லை இதனால் சிம்பு ரசிகர்கள் மிகவும் கவலையாக இருந்தனர்.

மேலும் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக உள்ளது. அதனைதொடர்ந்து இவர் அடுத்து நடிக்க உள்ள படத்தில் விஜய் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜூடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கம்பேக் எஸ்டிஆர் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அதிரடியாக இயக்கும் லோகேஷ் கனகராஜ் சிம்புவை வைத்து படம் எடுத்தால் தனுஷின் மார்க்கெட்டை எகிற விடுவார் என்றும். சிம்பு மீண்டும் வருவார் என்றும் ரசிகர்கள் நம்பிக் கொண்டுள்ளனர்.

இவர்கள்இணையும் படத்தின் பெயர் ‘சுசீந்திரன்,’ இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் பகுதியில் நடந்து வருகிறது. கமலஹாசன் தயாரிப்பில், லோகேஷ் இயக்கத்தில் சிம்பு நடித்து படம் வெளிவர உள்ளதாக கூறியுள்ளார்.