சிம்பு ஒரு டம்மி பீஸ்.! பத்து தல படத்தை பந்தாடிய பிரபல விமர்சகர்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதுமட்டுமல்லாமல் பத்து தல திரைப்படம் வெளியாகி முதல் நாளில் ஏழு கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்தாலும் பிரபல விமர்சனம் ஒருவர் இந்த திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றி கலாய்த்து இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் நடிகர் சிம்புவையும் இவர் ஒரு டம்மி பீஸ் என்று கலாய்த்து இருக்கிறார் இதனால் அந்த விமர்சனம் மீது சிம்பு ரசிகர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுவாக திரையில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு தன்னுடைய youtube சேனல் மூலம் பல விமர்சிகர்கள் அந்த படங்களை விமர்சித்து வருகிறார்கள் அதே போல தான் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் அவர்கள் பல திரைப்படங்களை நெகட்டிவாக விமர்சித்து பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவரை பல படங்களில் நேரடியாக கலாய்த்ததும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக விஜய் அஜித் படத்தை விமர்சித்து அஜித் விஜய் ரசிகர்களிடம் மொக்கை வாங்கிக் கொள்ளும் ப்ளூ சட்டை மாறான் தற்போது எஸ்டிஆர் நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல திரைப்படத்தை விமர்சித்து இருக்கிறார் இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த பத்து தல திரைப்படத்தில் மொக்கை வில்லனை களம் இறக்கி இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் ஹீரோயினான பிரியா பவானி சங்கர் அவ்வப்போது வந்து போகிறார் அவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை அது மட்டுமல்லாமல் சிஎம்ஐ முதல் சீனிலேயே கடத்தி விடுகிறார்கள் அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை கொல்லப்பட்டாரா அவரை கடத்தியது ஏஜிஆர் தான் என்று தெரிந்தும் அவரை நெருங்க முடியாத நிலையில் கௌதம் கார்த்திகை அண்டர்கவறாக அனுப்புகின்றனர்.

அதன் பிறகு கௌதம் கார்த்திக் ஏஜிஆர்ஐ நெருங்கிய உடனே அவர் எவ்வளோ பெரிய வல்லவர் நல்லவர் என்பதை தெரிந்து கொள்கிறார் அப்புறம் என்ன கிளைமாக்ஸ் தான் என்று உடனே கலாய்த்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் சிம்பு ஒரு டம்மி பீஸ் இவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று ப்ளு சட்டை மாறன் பத்து தல படத்தை பங்கமாக வைத்து கலாய்த்து உள்ளார்.

Leave a Comment