சபரி மலைக்கு சென்ற சிம்பு.! அதே நாளில் தனது காதலருடன் கோவிலுக்கு சென்ற நயன்தாரா.! செம வைரல் வீடியோ

0

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்பது சாதாரண விஷயம் தான் ஆனால் அதுவே நடிகைகள் நீண்டகாலம் நடிப்பது என்பது இயலாத காரியம், அந்த வகையில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக விளங்கி வருகிறார்,.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என அனைவருக்கும் தெரிந்ததுதான், சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடினார், இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சமீபத்தில் ஒரு வெளிநாட்டு விருந்தில் கலந்து கொண்டார்கள் அந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.

nayanthara
nayanthara

மேலும் எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா செல்கிறார் சில தினங்களுக்கு முன்பு கூட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார் அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார், நயன்தாரா கோவிலுக்கு வந்ததை அறிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுக்க கோவிலில் குவிந்தார்கள், அதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இதில் என்னவென்றால் சிம்பு ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்ததை அடுத்து, இருமுடி கட்டு சபரிமலைக்கு சென்றார், இப்படி simbu சபரி மலைக்கு சென்ற அதே நாளில் தனது காதலருடன் நயன்தாரா கோவில் கோவிலாக சுற்றி சிறப்பு பூஜை செய்து வருகிறார் நயன்தரா. இதோ அதன் வீடியோ,.