சிம்பு பட நடிகை வேதிகாவின் வெறித்தனமான ஆட்டம்.!! வைரலாகும் வீடியோ.

0

Simbu film actress Vedhika’s dance video is viral:நடிகை வேதிகா இவர் தமிழில் மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இதை தொடர்ந்து இவர் காளை, முனி, சக்கரகட்டி, பரதேசி,  காவியத்தலைவன், காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் பாலாவின் பரதேசி திரைப்படத்தில் அங்கமா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக திரையுலகில் போற்றப்பட்டார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அவர் தற்போது தமிழில் வினோதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கன்னட மொழியில் ஹோம் மினிஸ்டர் என்ற படத்திலும் நடித்துவருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் எடுக்கப்படும் ஜங்கிள் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவினால் வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது சமூக வலைதளபக்கங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் ஆடிய வெறித்தனமான ஆட்டம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.