கல்லூரி மாணவிகளின் ஆரவாரத்தின் இடையே சிம்பு.! மீண்டும் மாஸ் காட்டிட்டாரே வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிம்பு. தற்பொழுது மாநாடு படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்பொழுது ஆரம்பித்தது என்பது நாம் அறிந்ததே இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் சிம்பு.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் மாநாடு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. பல நாட்களாக மாநாடு திரைப்படம் இதோ தோடங்குகிறது என இழுபறியில் இருந்தது. தற்போது படப்பிடிப்பு தொடங்கியதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும் மாநாடு படப்பிடிப்பு பூஜையில் பல முன்னணி பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார் சிம்பு. அவர்கள் மேடையில் ஏறும் பொழுது பெண் ரசிகைகள் அவரை உற்சாகமுடன் வரவேற்றனர். இதை தொடர்ந்து பேசிய சிம்பு அவர்கள் நான் இனி தொடர்ந்து நடிப்பேன் என்றும் என்னை ஒரு கூட்டம் பின் தொடர்ந்து தனது வாய்ப்புகளை பரித்து கொள்வதாகவும் அவர் கூறினார் மேலும் அவர் கூறியது நீங்கள் கொடுக்கும் அன்பை பார்த்தால் அவர்களுக்கு காண்டாகத்தானே செய்யும் எனவும் அவர் கூறினார்.

Leave a Comment