சபரிமலைக்கு கிளம்பிய சிம்பு வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு, இவர் நீண்ட காலமாக ஹிட் திரைப்படம் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார், ஆனால் இவர் மீது எப்பொழுதும் சர்ச்சை எழுந்து கொண்டே இருக்கிறது.

இந்தநிலையில் சிம்புவின் மாநாடு திரை படத்தின் சூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது, மேலும் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சிம்பு ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்து விரதம் இருக்க ஆரம்பித்துள்ளார்.

simbu
simbu

இந்த நிலையில் சிம்பு தற்பொழுது இரு முடியுடன் சபரிமலைக்கு கிளம்பியுள்ளார், அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்.

simbu
simbu
simbu
simbu