மக்களோடு மக்களாக சிக்கிய சிம்பு என்ன ஒரு கூட்டம்.! வைரலாகும் வீடியோ.!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது மாநாடு திரைப்படத்தில் மிகவும் பரபரப்பாக நடித்து வருகிறார், ஏற்கனவே சிம்பு மீது பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் இந்த திரைப்படத்தில் எந்த ஒரு விமர்சனமும் வரக்கூடாது என்பதில் கருத்தாக இருக்கிறார்.

படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார், இவர் தயாரிப்பாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறார் ஏன் என்றால் இந்தியன் 2 விபத்து ஏற்பட்டதால் மூன்று பேர் இறந்தார்கள், இதனை மனதில் வைத்துக்கொண்டு மாநாடு திரைப்படத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏழரை லட்சம் இன்சூரன்ஸ் போட்டுள்ளார்.

இந்த நிலையில் சிம்பு பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. திருவெற்றியூர் தொகுதி எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் சிம்பு.

அப்பொழுது சிம்புவை அதிக மக்கள் சூழ்ந்து கொண்டுள்ளார் அப்பொழுது சிம்பு மெல்ல மெல்ல வெளியே வந்து காரில் ஏறி செல்கிறார்கள் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment