தளபதியுடன் மோதி பார்க்க முடிவெடுத்த சிம்பு..! இவுருக்கு யார் சாவி கொடுக்குராங்கன்னு தெரியலையே..?

simbu and vijay movie release latest update: சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படம் எப்பொழுது வெளிவரும் என பல ரசிகர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

மாஸ்டர் திரைப்படமானது வருகின்ற பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக திரைப்பட குழுவினர்கள் தெரிவித்த நிலையில் தற்போது பல்வேறு கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளது அதாவது மாஸ்டர் திரைப்படம் வெளிவந்த நாளில் இருந்து 5 நாட்கள் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாது என கூறியுள்ளார்கலாம்.

இதற்கு முக்கிய காரணமே படப்பிடிப்பு முடிவடைந்து வெகுநாட்களாக வெளிவராமல் இருந்தது தான்  அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் முதலீடு மிக அதிகமாக போட பட்டதாகவும் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தின் ரிலீசும் பொங்கல் அன்றுதான் திரைப் படத்தை வெளியிடுவோம் என மிக ஆர்வமாக இருக்கிறார்களாம். இந்நிலையில் தளபதியின் மாஸ்டர் திரைப்படமானது வருகின்ற ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள தான அதேபோல சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

என்னதான் போட்டிக்கு மற்ற திரைப்படம் வந்தாலும் நம்ம தளபதி படம் வெளியானால் போதுமென விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

eswaran

Leave a Comment

Exit mobile version