தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது தான் உண்டு தன் நடிப்பு உண்டு என இருக்கிறார், ஆனால் இதற்கு முன் சிம்பு பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார், இவரை பலரும் பிளேபாய் என்றுதான் அழைப்பார்கள் நயன்தாரா முதல் ஹன்சிகா வரை இவர் காதல் கிசுகிசுவில் அடிபட்டவர்.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட யாஷிகா மற்றும் அவருடன் சிம்பு எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகியது, இந்த நிலையில் பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் தர்ஷன் கலந்து கொண்டுள்ளார் இவருக்கு சனம் ஷெட்டி என்ற காதலி இருக்கிறார், இவர் தற்போது சிம்புவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சனம் ஷெட்டி ஒரு மாடல் ஆவார் இவர் தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற படங்களில் நடித்துள்ளார், இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சவுத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் வென்றார், அதே போட்டியில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தவர் சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக் கொண்டு மோசடிகளை இறங்கியுள்ளதாக சில நடவடிக்கைகளை மிஸ் தென்னிந்திய அமைப்பு எடுத்தது. அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை வைத்து மீரா மிதுன் வேறு எங்கும் பயன்படுத்தக் முடியாது எனவும் தெரிவித்தது. இந்த போட்டியில்தான் இரண்டாவது இடத்தை பிடித்தவர் சனம் ஷெட்டி.