சில்லுனு ஒரு காதல் குட்டி பாப்பாவா இது இப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருப்பது.!

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான பலர் தற்போது தனது பருவ வயதை அடைந்து இணைய தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரேயா ஷர்மா சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இவர்களுக்கு மகளாக நடித்து இருந்தவர் தான் ஸ்ரேயா ஷர்மா.  இவர்தான் தற்பொழுது கவர்ச்சியில் களம் இறங்கி உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்பொழுது இவர் ஹீரோயினாக நடிப்பதற்கான பல முயற்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் டோலிவுட்டில் நடிக்க ஆரம்பித்துள்ளார். டோலிவுட்டில் கவர்ச்சி இல்லாமல் எந்த நடிகையாவது இருப்பார்களா. அந்த வகையில் தொடர்ந்து ஹாட்டான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

எனவே இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா இது நம்ப முடியவில்லை என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.  அந்த வகையில் இவர் வெளியிட்டும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் தனது முன்னழகு தெரியும்படி ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதோடு லாக் டவுன் நேரத்தில் வீட்டிலேயே இருந்து வரும் இவர் கொஞ்சம் சதை போட்டு குண்டாக கும்மென்று இருக்கிறார்.

sreya sharma
sreya sharma